All ads සිංහල தமிழ் Chat Login POST YOUR AD Schengen நாடுகளில் உங்கள் உயர் கல்வியை தொடர
Jul 15th, 2021 at 20:40 Services Trincomalee 189 views𝐓𝐡𝐞𝐧 𝐡𝐞𝐫𝐞 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐡𝐚𝐧𝐜𝐞 𝐭𝐨 𝐬𝐩𝐞𝐚𝐤 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐭𝐬!!
குறைந்த செலவுகளுடன் Schengen நாடுகளில் படிக்க ஓர் அரிய சந்தர்ப்பம். நாங்கள் லட்வியா நாட்டுக்கான Student Visa செய்து வருகின்றோம். உங்கள் பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.
*அடுத்து வரும் Intake இற்கு வரையறுக்கப்பட்ட அனுமதிகளில் உங்களுக்கான சிறந்த அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள்.
*Schengen visa கிடைக்கப்பெறும். ஐரோப்பாவில் 26 schengen நாடுகளுக்கு நீங்கள் பயணம் செய்யலாம்.
• அரச பல்கலைக்கழகங்களில் உங்கள் கல்வியை தொடரலாம்.
• குறைந்தளவிலான கல்விக்கட்டணங்கள்
• படிக்கும் போதே பகுதிநேர வேலைகள் (part time jobs) செய்ய முடியும்.
• பாதுகாப்பான மற்றும் பல்கலாச்சாரம் கொண்ட நாடு.
• உங்கள் பாடத்தொகுதிகளை Bachelors அல்லது masters கற்கைகளில் தெரிவு செய்யலாம்.
• IELTS தேவையில்லை.
• ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?
உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.
நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.
மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.
மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து கொடுப்போம்.
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.
அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.
நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.
மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்